ஊழ்வினை உந்த என் இடம் மறந்தேன்
உன்னிடம் உன்னுள் ஒருநொடி மறந்தேன்
ஆணி வேரென பூமி துளைத்து
ஆகாயம் தொட்ட காற்றாய் மகிழ்ந்தேன்
காதல் புரிந்ததில் காதல் புரிந்தது
தடையில்லா அன்பில் புரிதல் வளர்ந்தது
த பதில் ஆ முன் அடி சுவைக்கும்
கவி இல்லா தாள் என மனம் கிடக்கும்.
Hi,
I am Karthikeyan.R.K 3D Artist & mentor_ I am a Certified Professional in Maya 2012 (m2m), I Have studied Visual communication (2000 - 2003).
Now I am working as a freelancer.
Previously I worked as a mentor, designer in galatta.com. 3dArtist in "DLM digital Studios" (Kavithalaya).
Then worked as a Assistant director for a Tamil movie.