கரையை இடித்து உயிரை அழித்து
உலகை விழுங்கும் இயற்கையே
மனிதனை தந்த நீயே ...
ஏன் மனிதனை அழிக்க பார்க்கின்றாய்.
மனிதனே மனிதன் அழித்தது போதாதோ - ஏன்
எம்குலத்தை அழிக்க நீ வந்தாயோ...
ஜப்பானிய சகோதரன் உயிருக்காக
ஒப்பாரி வைக்கும் பாமரன் நான்
என்னாலும் மனிதனை வேரோடு அழிக்கும்
எண்னத்தை விட்டுவிடு இயற்கையே
என்னாலும் இயற்கையை ரசிக்கின்றேன்
நீ கொன்றால் என் அகம் துடிகின்றேன்
No comments:
Post a Comment