Thursday, September 3, 2009

Muthal Natpu - First Friendship


இன்ன சொந்தம்முன்னு 
சொல்லாத உறவு ஒன்னு 
இன்று  புரிந்ததம்மா 
கண்கள் கலங்குதம்மா 

பாச நேச முன்னு
ஆயிரம்  உறவு உண்டு 
இந்த உறவு போல 
உலகத்தில் ஏதும் இல்ல 

எப்படி வந்தது 
யாரு சொல்லி தந்தது 
ஒரு நண்பன் எனக்கென 
சாமி தனிய படைச்சது

1 comment: