தினம் செய்யும் பணிகளை
மனம் விரும்பாது
கனவெது நிஜம் எது
அது அறியாது
உன்னை எண்ணி இருக்கையில்
உணர்வு அறியாது
சாலையோரம் வேலை நேரம்
என தெரியாது
வரவில்லையே நீ வரவில்லையே
என ஏங்கி கொண்டிருப்பது
என் தவறு இல்லையே
என் வாழ்வு நீ இன்றி
என் உயிர் இல்லையே
No comments:
Post a Comment