Friday, July 16, 2010

அன்பின் ஆழம்

முதல் காதல் தோற்கலாம்
விழி மூடி தூங்கலாம்
தொலை தூரம் போகலாம் - அதன்
நினைவுகள்  தொலையாது

உயிரோடு மோதிடும்
உணர்வோடு வாதிடும்
வயதோடு வளர்த்திடும் - அந்த
எண்ணங்கள் மறக்காது .

4 comments:

  1. lovely and painfull sir.....

    ReplyDelete
  2. soooooo cute & touching line.....

    ReplyDelete
  3. 100% unmai brother

    "நானே"

    காதல் குழில் விழுந்து,
    கண்ணீரால் குழியை நிரப்பி,
    மூழ்கியே சாகின்றேன் நான்..!
    Publié par Kavithini Raj

    ReplyDelete
  4. Kavithini Raj, You're kavithai is really nice man. and thanks for the comments.

    ReplyDelete