ஊர் சுற்றி
வெட்டிக்கதை பேசி
முடிந்தவரை கிண்டல் செய்து
சொந்தம் சோகம் பகிர்ந்து
சொல்லா ரகசியம் உடைத்து
பகிர்ந்து உண்டு
தேவை தெரிந்து உதவி புரிந்து
குடும்பத்தோடு அங்கமாகி
என எல்லா நட்புக்குரிய புனிதத்தையும்
வேண்டாம்...
என சொல்லும் தோழமை பெண்ணே
என சொல்லும் தோழமை பெண்ணே
நட்புமா நிபந்தனைகுட்பட்டது?